Loading...
தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழையும் என்றும் இன்று 7 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கடும்மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Loading...
இதேவேளை மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
Loading...